What is Arduino?
- Arduino என்பது ஒரு இலத்திரனியல் பலகை அல்லது Microcontroller ஆகும்.
- இதனை பயன்படுத்தி நாம் தன்இயக்க சாதனங்களையோ அல்லது ஒரு முறைமையோ உருவாக்கலாம்.
- Arduino ஆனது ஒரு திறந்த பதிப்புரிமை கொண்ட பொருளாகும். இதன் காரணமாக இதற்க்கு நாம் Program எழுதி அதை எமது Arduino க்கு பதிவேற்றலாம்.
- அத்துடன் Arduino வை கற்பது என்பது மிகவும் இலகுவானது
- இப்போதய நவீன தொழிநுட்ப காலத்தில் Arduino வின் செல்வாக்கானது ஆயிரக்கணக்கான Project களின் முக்கிய பக்கமாக அமைந்துள்ளது.



