What is Arduino?



  • Arduino என்பது ஒரு இலத்திரனியல் பலகை அல்லது   Microcontroller ஆகும்.
  • இதனை பயன்படுத்தி நாம் தன்இயக்க சாதனங்களையோ அல்லது ஒரு முறைமையோ உருவாக்கலாம்.
  • Arduino ஆனது ஒரு திறந்த பதிப்புரிமை கொண்ட பொருளாகும். இதன் காரணமாக இதற்க்கு நாம் Program எழுதி அதை எமது Arduino க்கு பதிவேற்றலாம்.
  • அத்துடன் Arduino வை கற்பது என்பது மிகவும் இலகுவானது 
  • இப்போதய நவீன தொழிநுட்ப காலத்தில் Arduino வின் செல்வாக்கானது ஆயிரக்கணக்கான Project களின் முக்கிய பக்கமாக அமைந்துள்ளது.

Post a Comment

MKRdezign

{facebook#https://www.fb.com/mathusuthan} {google-plus#https://plus.google.com/u/0/110307012547533473014}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget